Menu Close

Tag: விளையாடுவோம் கற்போம்

விளையாடுவோம் கற்போம் நிகழ்வு 07.02.2020

விளையாடுவோம் கற்போம்
தமிழர்மனையின் விளையாடுவோம் கற்போம் நிகழ்வு 07.02.2020 - கரவெட்டி மேற்கு அரசமரத்தடி முன்றலில் தமிழர்மனை உறுப்பினர்கள் தமிழினி அருமைராசா, நிவேதிகா குணசேகரன் மற்றும் விளையாடுவோம் கற்போம் சிறுவர்கள் குழுவால் நடத்தப்பட்டது.