Menu Close

விளிம்புநிலையிலுள்ள சிறுவர்களின் சமூக உளச் சவால்கள

அதிகரித்து வரும் சமூகப்பிரச்சினைகளில் முக்கியமான ஒன்றாக சிறுவர்கள் தொடர்பான பிரச்சினைகள் காணப்படுகின்றன. அந்தவகையில் விளிம்புநிலையிலுள்ள சிறுவர்கள் பல்வேறு வகையான  சமூக, உளச் சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர் என்பது தற்காலத்தில் ஒரு சமூகப் பிரச்சினையாக உருவெடுத்து வருகின்றது. எல்லைப்படுத்தப்பட்ட விளிம்புநிலையிலுள்ள சிறுவர்கள் எதிர்நோக்குகின்ற சமூக உளச் சவால்கள் எனும் சமூகம் சார்ந்த ஆய்வானது J/363 கரவெட்டி மேற்கு பிரதேசத்தை அடிப்படையாகக்கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.