Menu Close

தமிழ் மொழி பற்றிய ஆய்வு – டென்மார்க் – சுவிட்சர்லாந்த்

புலம்பெயர்வாழ் தமிழர்கள் தம் தினசரி வாழ்வில் எவ்வளவு தூரம் தம் தாய்மொழியை பிரயோகிக்கிறார்கள் என்பது குறித்த ஆய்வு.

எங்கள் ஆய்வு ஒரு கேள்வித்தொகுப்பை (கணக்கெடுப்பை) அடிப்படையாக கொண்டுள்ளது, இதில் சுவிச்சர்லாந்து மற்றும் டென்மார்க்கில் வாழும் 15 வயது தொடக்கம் 35 வயது வரையான தமிழர்கள் உள்வாங்கப் படுகின்றனர். எமது நோக்கமானது தமிழ் மொழியானது தமிழ் மரபு உடையவர்கள் மத்தியில் எவ்வளவு தூரம் பரவி இருக்கிறது என்பதனை அறிந்து கொள்வதாகும்.