Menu Close

சுவிற்சர்லாந்து தமிழர்களின் அடையாளம் பற்றிய ஆய்வு

சுவிற்சர்லாந்து தமிழர்களின் அடையாளம் பற்றிய ஆய்வு.

எங்கள் ஆய்வு ஒரு கேள்வித்தொகுப்பை அடிப்படையாக கொண்டுள்ளது, இதில் சுவிற்சர்லாந்தில் வாழும் 15 வயது தொடக்கம் 35 வயது வரையான தமிழர்கள் உள்வாங்கப் படுகின்றனர்.

ஆய்வின் முடிவுகளை அறிந்து கொள்ள கீழே உள்ள காட்சியை பார்க்கவும்.