Menu Close

ஆய்வு: தமிழ் சமூகத்தில் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம்

தமிழ் சமூகத்தில் சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்படுவது பற்றிய ஒரு ஆய்வை தமிழர்மனை (Tamilshome) மேற்கொண்டுள்ளது. இப்படி ஒரு ஆய்வை உருவாக்குவதன் மூலம் தமிழ் சமூகத்தில் இந்தப் பிரச்னை தொடர்பாக விழிப்புணர்ச்சி பிறக்கும் என்பதை நாம் நம்புகிறோம்.

இந்த ஆய்வில் டென்மார்க்கில் இருந்து மொத்தம் 105 புலம்பெயர் தமிழர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்த ஆய்வின் புள்ளிவிபரங்களை கீழே தரப்பட்ட காணொளியில் பதிவு செய்துள்ளோம். கலந்து கொண்ட 105 நபர்களிடமும் அவர்கள் சிறுவயதில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார்களா என கேட்டுள்ளோம் அதில் வெளிவந்த விபரங்கள் எமக்கு ஆச்சரியத்தை தந்துள்ளது. அடுத்ததாக பாதிக்கப்பட்ட நபர்கள் பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள் எனவும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் நடந்த சம்பவம் பற்றி யாரிடம் சொல்லி உள்ளார்கள் எனவும் ஒரு கேள்வியை கேட்டுள்ளோம்:

ஆய்வின் முழுமையான முடிவுகளை பார்க்க:

[thb_button caption=”முடிவுகள் ” link=”https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd80UfIk5zaBsrcWU4SMP3iiq7XyN0M6a6TVyUvhWxWCKNUEg/viewanalytics” icon=”fa-pie-chart” target_blank=”true” size=”medium”]