Menu Close

சமூகப் பிரச்சனைகளுக்கு காரணம் என்ன

தமிழ் சமூகத்தில் ஏற்படும் சமூக பிரச்சனைகளை அறிந்து வைப்பது ஒரு முக்கிய விடையம் என நாங்கள் தமிழர்மனையில் (Tamilshome) நம்புகிறோம். குழந்தைகளின் பாலியல் துஷ்பிரயோகம், மதுபானம், விவாகரத்து, வன்முறை போன்ற சமூகப் பிரச்சனைகள் ஒரு ஆராய்ச்சி பார்வையில் இருந்து ஆராயப்பட வேண்டும். எனவே தமிழர்மனையில் (Tamilshome) தமிழ் ஈழத்தில் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் சமூக பிரச்சனைகளுக்கு காரணங்களை ஆய்வு செய்வதே எமது முக்கிய நோக்கமாக அமைகிறது. இதன் தொடர்பாக கீழே தரப்பட்ட காணொளி சமூகப்பிரச்சனைகள் எவ்வாறு உருவாகின்றன, அதற்கு கரணம் என்ன என்பதை ஒரு சிந்தனை வடிவில் வெளிப்படுத்துகிறது.