அதிகரித்து வரும் சமூகப்பிரச்சினைகளில் முக்கியமான ஒன்றாக சிறுவர்கள் தொடர்பான பிரச்சினைகள் காணப்படுகின்றன. அந்தவகையில் விளிம்புநிலையிலுள்ள சிறுவர்கள் பல்வேறு வகையான சமூக, உளச் சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர் என்பது தற்காலத்தில் ஒரு சமூகப் பிரச்சினையாக உருவெடுத்து…